ஆசிரியர்

ஆசிரியர் என்பவர்
ஒர் கலைசிற்பி
அவர் செதுக்கும்
ஒவ்வோர் சிலையும்
அக்கல்லை பொருத்தே
அமைகின்றன !!!!!!!

எழுதியவர் : ஹ. தமிழ்செல்வி (21-May-18, 1:36 pm)
சேர்த்தது : Tamilselvi
Tanglish : aasiriyar
பார்வை : 11950

மேலே