காதல்
ஓர கண்களில்
அவள் பார்க்கும்போது
என்னை அறியாமல்
காதல் உலகில்
பூவாக மலர்ந்தேன்
நான் !!!!