தற்கொலை வேண்டாம்

விழுவதும்
எழுவதும் -வாழ்வின்
ஆதியிலும் உண்டு
அந்தத்திலும் உண்டு
இடையில் வரும்
இயலாமையில்
எழுந்து ஓட கற்றுக்கொள்
தற்கொலை எனும்
தன்னலக்காரன் - உன்
அருகில் அல்ல
அகிலத்திலேயே
கானாது போவான்......
‌‌....தயா...

எழுதியவர் : உலையூர் தயா (25-May-18, 6:30 pm)
சேர்த்தது : தயாளன்
Tanglish : tharkolai ventaam
பார்வை : 59

மேலே