மனிதம்

வீரத்தின் உச்சகட்டமாய் அஹிம்சை
கோபத்தின் உச்சகட்டமாய் பொறுமை
தண்டனையின் உச்சகட்டமாய் மன்னிப்பு
கடவுளின் உச்சகட்டமாய் மனசாட்சி
இருந்துவிடில்
மனிதனின் உச்சகட்டமாய் மனிதம்
இருக்கும்

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (26-May-18, 12:16 am)
Tanglish : manitham
பார்வை : 74

மேலே