உண்மை -அன்பு

நெருப்புக் கடலை
நீந்தி வரலாம்
உண்மைக்காக ...

சரியாக இருந்தும்
மன்னிப்பு கோரலாம்
அன்புக்காக !

எழுதியவர் : Mathibalan (26-May-18, 9:54 pm)
சேர்த்தது : மதிபாலன்
Tanglish : anpukkaka
பார்வை : 1174

மேலே