பூக்களை அல்ல என்னை
நீ
காண்!
இவ்வுலகை அல்ல!
என்னை!
நீ
சுவாசி!
காற்றை அல்ல!
என்னை!
நீ
உண்!
உணவை அல்ல
என்னை!
நீ
பருகு!
நீரை அல்ல!
என்னை!
நீ
உடுத்து!
ஆடையை அல்ல!
என்னை!
நீ
அணி!
ஆபரணங்களை அல்ல!
என்னை!
நீ
நேசி!
உலக உயிர்களை அல்ல!
என்னை!
நீ
படி!
நற் புத்தகங்களை அல்ல
என்னை!
நீ
சூடிக்கொள்!
பூக்களை அல்ல!
என்னை!