என் சுவாசம் நீ
என் உயிர்
வாழும் இடம் எல்லாம்
என் உயிர்
உன்னை மட்டும் தேடுகிறது
சுவாசமின்றி
உயிர் மட்டும்
வாழுமா என்ன???
என் சுவாசம் நீ ......
என் உயிர்
வாழும் இடம் எல்லாம்
என் உயிர்
உன்னை மட்டும் தேடுகிறது
சுவாசமின்றி
உயிர் மட்டும்
வாழுமா என்ன???
என் சுவாசம் நீ ......