என் கவிதை

உனக்கான
என் கவிதையே
எனக்காக
நீ வாசிக்கும் போது
நமக்காக மாறி விடுகிறது
என் கவிதை ....
நம் கவிதையாக...

எழுதியவர் : அமுது (27-May-18, 11:00 am)
சேர்த்தது : அமுது உன்னவள்
Tanglish : en kavithai
பார்வை : 81

மேலே