வெட்கம்

அவளின் வரவிற்காய் காத்திருந்து,
செந்நிற கோபத்துடன் சென்றிடும் அவனை
வெள்ளி நகைப்போடு எட்டிப்பார்க்கிறாள் நிலா!

எழுதியவர் : இரா.மலர்விழி (27-May-18, 9:27 am)
சேர்த்தது : MALARVIZHI
பார்வை : 1285

மேலே