உடையும் கோபம்

நீர் குமிழிக்குள் காற்றை போலவே
சில நொடிகளுக்குள்
அவள் மீது கொண்ட கோபமும்
உடைகிறது.......

எழுதியவர் : ராஜேஷ் (27-May-18, 8:23 am)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : udaiyum kopam
பார்வை : 98

மேலே