மௌனப்புயல்

உன்
மௌனப்புயலில்
சிக்கி
சிதறிப்போனது
என் காதல் படகு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-May-18, 7:33 pm)
பார்வை : 49

மேலே