ம்ம்ம்

நிலவே!
நீ ம்ம்ம்....என்று சொல்லக்
காத்திருக்கின்றன
நட்சத்திரக் கூட்டம்;
ஜீகுனா போல வந்து
உன் மீது ஒட்டிக்கொள்ள......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (27-May-18, 9:24 pm)
Tanglish : mmm
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே