உன் ஞாபகத்தில்
என் ஒவ்வொரு
இதய துடிப்பும்
இனிய ஓசையாகிறது
உன் ஞாபகத்தில்.........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

என் ஒவ்வொரு
இதய துடிப்பும்
இனிய ஓசையாகிறது
உன் ஞாபகத்தில்.........