ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆண்களே ....

காதல் தோல்வியில் மனம் நொந்து
சரக்கடித்து நீங்கள் சாகவேண்டாம் ....

எங்கள் எழுத்து தளத்திற்கு வாருங்கள் ...

கவிதைகளை போடுங்கள் .....

அதை படித்து நான்கு பேர் சாவார்கள் .

எழுதியவர் : ஹும்ஸ் (30-May-18, 8:17 pm)
பார்வை : 3613

மேலே