அழகே

அழகே உன் கோவம்
கொஞ்சம் குறைத்துக் கொள்ளடி

ஏனென்றால்

உன் கோவமும் உன்னை இன்னும் அழகாகுதடி

அந்த அழகே
இன்னும் என்னை
கோவப்படுத்த தூண்டுதடி

எழுதியவர் : வெ.பவித்ரா (31-May-18, 11:18 pm)
சேர்த்தது : தாரா
Tanglish : azhage
பார்வை : 96

மேலே