உனது முகம்

என் கண்ணு முழி
நிலாச்சோற்று உருண்டை
போல ஒரே கவ்வில்
விழுங்க நினைப்பது
உனது முகத்தை தானடி....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-Jun-18, 6:19 pm)
Tanglish : unadhu mukam
பார்வை : 92

மேலே