காதல் சிறை

இரண்டு ஆயுள்
தண்டனைகளை
முடித்து கொண்டுவிட்டது
என் காதல்!
எங்கே இருக்கிறாய்?
என்னவளே..
தேடல்கள் சுகம்தான்
இருப்பினும்
விடுதலை கொடுக்க
வாயேன் என் மனதிற்கு
காத்திருக்கிறேன்....

எழுதியவர் : சுரேஷ் குமார் (2-Jun-18, 6:45 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 252

மேலே