வான் மேகமே
என் விழிநீர்
பொய்கை ஆகுமோ
மேகம் வேய்ந்த வானம்
குத்தும் பார்வைகளில்
நான் பார்க்காத உன்னை
அது பார்க்கும் அல்லவா ?
நெருப்பின் நாக்கில்
விழுந்து எழுந்து புரளும்
பூ அல்லவா நான் ...
என் விழிநீர்
பொய்கை ஆகுமோ
மேகம் வேய்ந்த வானம்
குத்தும் பார்வைகளில்
நான் பார்க்காத உன்னை
அது பார்க்கும் அல்லவா ?
நெருப்பின் நாக்கில்
விழுந்து எழுந்து புரளும்
பூ அல்லவா நான் ...