விருந்தா

கட்டிய வீட்டில்
காத்திருப்பது விருந்தாளிக்காக,
உணவளிக்க அல்ல உணவாக்கிட-
சிலந்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Jun-18, 6:09 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 192

மேலே