இதய டைரி

2013 ல்
என் இதயம் என்ற
டைரியில் நான் எழுதிய உனது பக்கங்கள்...!!
கடந்த வருடங்களை திருப்பி பார்க்கிறேன்..!!
என்னிடம் அன்பாய் நீ பேசிய வார்த்தைகள்
ஒரு சில வரிகளில் மட்டுமே...!!
எண்ணில் அடங்கா பக்கங்கள் எங்கு
துளைந்தனவோ.?????
தீ பிழம்பாய் நீ
கொட்டி தீர்த்த அந்த
வார்த்தைகளை எண்ணி எண்ணி......

எழுதியவர் : லீலா லோகிசௌமி (8-Jun-18, 10:32 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : ithaya dairy
பார்வை : 294

மேலே