நதியைப்போல்

வளைந்து
நெளிந்து
நீண்டு யென
ஓர் நதியைப்போல்
அழகாக என்
மகளின்
கையெழுத்து!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (8-Jun-18, 1:10 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 172

மேலே