பிம்பம்

மெய்உரு நான் காண
ஆடி ஒன்று வேண்டாமா?
ஆடித் திங்களில்,
அத்திங்களின் ஒலியில்
உன் அம்சம் தான்
தென்படுமா?


*ஆடி - கண்ணாடி, மாதம்
திங்கள் - மாதம், நிலா
மெய்உரு - image

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (8-Jun-18, 7:24 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 793

மேலே