ஹைக்கூ

புலரும் பொழுது
இருண்டு கொண்டே வருகிறது
வௌவாலின் கண்கள்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Jun-18, 3:01 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 264

மேலே