கேள்வி பதில்

எத்தனை கேள்விகள்
ஆயினும்
பதில்கள்
ஒரே
வார்த்தையில்...

எப்படி முடிகிறது..
பெண்களால்
மட்டும்..!!!

அதே வழியை
ஆண்கள்
பின்பற்றினால்
அடுக்கடுக்கான
கேள்விகள்
அவர்களிடமிருந்து...!!!!

எழுதியவர் : (10-Jun-18, 1:16 pm)
Tanglish : kelvi pathil
பார்வை : 163

மேலே