உள்ளார்-இல்லார் குறுங்கவிதை

புதுவருட முந்தைய இரவு
கூத்து,கும்மாளம்,விருந்து
வருடம் பிறந்தது
மதுமயக்கத்தில் பலர்
குப்பை பொறுக்குபவன்-
இன்றும் பணியில் அவனறியான்
புது வருடம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jun-18, 6:03 am)
பார்வை : 56

மேலே