உறவுகள் பிரிக்கப்படவில்லை
உறவுகள் பிரிக்கப்படவில்லை
நினைவுகளால் கனவுகள்
படைக்கிறது ....
ஆம் உணர்வுகளே நினைவுகளாய்
உதிரும் போது அசைவுகள்
அமைதியாய் மாறி ஆனந்தம்
கொள்கிறது .....
இன்னொரு உயிராய் வாழும்
எண்ணில் அடங்கா உறவுகளை
என்னி மண்ணில் வாழ்கிறது
என்றோ ஓர் நாள் உறவுகள்
கூடும் என்ற கனவில் ....!