நட்பு

மலையிலிருந்து குதித்தாலும் மரணம் இல்லை
மங்கையின் மனதில் விழுந்தேன் - மரணத்தை உணர்ந்தேன்
கை ஒன்று வந்தது காப்பாற்ற
அது கடவுளின் கை அல்ல என் நண்பனின் கை!!!

எழுதியவர் : M Chermalatha (10-Jun-18, 5:33 pm)
Tanglish : natpu
பார்வை : 1347

மேலே