கதிரவன் காதலி

தாமரை நாயகன் வருகையில்
தடாகத்தில் மலர்ந்தாள் பூவழகி
பொழுது சாய்ந்த போதினில்
புன்னகை முகம் வாடி விடை பகர்ந்தாள் !
ஆதவன் திசையில் வாழ்வாள்
அயல் ஒன்றும் அறியாள்
கற்பின் நாயகி கதிரவன் காதலி !
தாமரை நாயகன் வருகையில்
தடாகத்தில் மலர்ந்தாள் பூவழகி
பொழுது சாய்ந்த போதினில்
புன்னகை முகம் வாடி விடை பகர்ந்தாள் !
ஆதவன் திசையில் வாழ்வாள்
அயல் ஒன்றும் அறியாள்
கற்பின் நாயகி கதிரவன் காதலி !