அம்மா எனும் அட்சய பாத்திரம்

" அம்மா " எனும் அட்சய பாத்திரம் !

அள்ள அள்ள எடுத்தாலும்

அள்ளி அள்ளி கொடுத்தாலும்

அன்பு மட்டும் குறைவதில்லை

" அம்மா "

எனும் அட்சய பாத்திரத்தில் !

எழுதியவர் : Guru (14-Jun-18, 12:23 pm)
பார்வை : 199

மேலே