சூரியனுக்கும் ஒரு பொத்தான்

சூரியனுக்கும் ஒரு பொத்தான் இருந்தால்
பயத்தில் தூங்கிய தனியார் பள்ளி குழந்தையின்
உறக்கம் நீளும்

எழுதியவர் : மேக்சின் (14-Jun-18, 1:30 pm)
சேர்த்தது : Maxin
பார்வை : 688
மேலே