உயிரான காதலியே
உன் மூச்சு காத்துல என் சுவாசம் இருக்குதுடி...
என் கண்ணுக்குள்ள உன் பிம்பம் ஒட்டிக்கிச்சு...
உன் பார்வை பட்டதுமே எனக்குள்ள என்னமோ பண்ணுதுடி...
மனசெல்லாம் உன் நினைப்பால உயிரோட நடக்குறேண்டி...
உன் பேச்சை கேக்கையில என்னை மறந்து ரசிக்கிறேண்டி...
நீ புரிஞ்சுக்காம பேசையில படப்படத்துப் போயிருறேண்டி...