நானுகிறேன்

நானுகிறேன்...அனைவரையும் பிரசவித்து அனாதையாகவே தவிக்கும் என் பூமி மாதாவின் துயிலை தினந்தோறும் உருவும் மானுட இனங்களை கானுகையில் நானுகிறேன்...😔#காடுகள்_அழிப்பு

எழுதியவர் : ஹாருன் பாஷா (15-Jun-18, 12:05 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 42
மேலே