நீர்த்துளிகள்

நீர்த்துளிகள் மழை தரும் அதிசயம் ...

நீர்த்துளிகள் கண்ணீரை கரையைச் செய்ய வானம் பொழியும் ஆறுதல் பூக்கள்...

நீர்த்துளிகள் தாவரங்கள் வேண்டும் வரங்களின் வர்ணஜாலம்...

நீர்த்துளிகள் இயற்கையை நேசிக்கும் உண்மையான கண்ணீர்...

நீர்த்துளிகள் வளத்துக்கு வளம் சேர்க்கும் பிரியா நட்பு...

எழுதியவர் : ஜான் (14-Jun-18, 10:50 pm)
Tanglish : neerththulikal
பார்வை : 758
மேலே