தென்றலின் சோலி

பூந்தோட்டத்திற்கு முள்வேலி
கம்பிகளுக்கப்பால் வாசனையைக் கடத்திச்
செல்வதுதான் தென்றலின் சோலி..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jun-18, 4:00 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 89
மேலே