காதல்

பிரிவை கண்டு கவலை படாதே
ஏனெனில் இமைகளின் பிரிவால்தான்
உலகை ரசிக்க முடியும்

எழுதியவர் : லவஜெனி (16-Jun-18, 4:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 201

மேலே