வெற்றி

முள் என்று தெரிந்தும் பல
துன்பங்களை சுமந்து நமக்கு
மகிழ்ச்சி தர மலர்கிறது ரோஜாப்பூ

எழுதியவர் : லாவண்யா ஜெனிட்டா (16-Jun-18, 4:39 pm)
சேர்த்தது : lavajeni
Tanglish : vettri
பார்வை : 2048

மேலே