பன்னீர் துளிகள்
தனிமை சிறையில்
நான் மட்டும் மயங்கி இருக்க...
பன்னீர் துளிகளை அல்லி
தெளித்தது...
உன் நினைவுகள்.....
என்னுள்..
உன்னுடன்
நான் இருக்கிறேன் என்று...
மறக்க நினைத்தும்
என் சுவாசத்தோடு
கலந்து விட்டது...
உன் நினைவுகள்...
பேசாமல் இருந்தேன்
மௌனமாய்
என்னுடன் உரையாடியது
நீ பேசி சென்ற வார்த்தைகள்....
~*லீலா லோகிசௌமி*~