தென்றல்

தென்றல் சருமத்தை தீண்டிச் செல்லும் வருடல்...

தென்றல் அமைதியான சூழலில் ஆறுதல் சொல்லும் உற்ற நண்பன்...

தென்றல் தனிமையில் தவிக்க விடாமல் தாலாட்டும் சங்கீதம்...

எழுதியவர் : ஜான் (16-Jun-18, 11:45 pm)
Tanglish : thendral
பார்வை : 213

மேலே