பிழை

கற்றலின் உறுதுணை பிழை...

புரிதலின் முதற்பாதி பிழை...

கிறுக்கல்களின் அடிப்படை பிழை...

ஓவியத்தில் மறைவது பிழை...

வார்த்தைகள் பிறழ்வது பிழை...

இயற்கையை மீறுதல் பிழை...

எழுதியவர் : ஜான் (17-Jun-18, 6:14 am)
Tanglish : pizhai
பார்வை : 476

மேலே