கலக்கம்

கலக்கம் சோர்வுகளின் மூலதனம்...

கலக்கம் கவலைகளின் கடுதாசி...

கலக்கம் அலைபாயும் எண்ணங்களின் தூரத்து சொந்தம்...

எழுதியவர் : ஜான் (16-Jun-18, 11:48 pm)
Tanglish : kalakam
பார்வை : 58

மேலே