இசை

தன்னிலை மறக்கச் செய்வது இசை...

தனிமையின் உறவு இசை...

பார்வையை அழகாக்குவது இசை...

இதழ்களின் உச்சரிப்பு இசை...

செவிப்பறையின் தேடல் இசை...

மனஅமைதியின் மடம் இசை...

மண்வாசனையை உணரவைப்பது இசை...

மனசெல்லாம் நிறைவது இசை...

காதலால் கசிந்துருகச் செய்வது இசை...

மனிதத்தை நினைவூட்டுவது இசை...

எழுதியவர் : ஜான் (17-Jun-18, 6:23 am)
Tanglish : isai
பார்வை : 3341

மேலே