அவள் இட்ட பெயர் கனவன்

உன் கரம் பிடித்து
என் காதலை கலைத்து
உன்னை என்னிடத்தில் கானல் நீராக்கியவனுக்கு நீ வைத்த பெயர்........கனவன்👫

எழுதியவர் : Balakrishnan (17-Jun-18, 8:01 pm)
சேர்த்தது : Balakrishnan
பார்வை : 84

மேலே