விழியாலும் இதழாலும்

அவள்
ஓர் அகராதி
சொற்கள் இல்லாத
மௌன அகராதி
விழியாலும் இதழாலும்
புரிய வைப்பாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-18, 7:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : aval or akarathi
பார்வை : 62

மேலே