ஓடி விளையாடு பாப்பா
ப்ரியா... வாம்மா ஷாப்பிங் போய்ட்டு வருவோம்.!
போம்மா... நான் வரமாட்டேன்...நீயே போ...
ஏண்டீ..?!
ஆமா....திரும்பி வரும்போது நீ மட்டும் வண்டியிலேயே வருவ...என்னைய ஒரு சோப்பு வாங்கவிட்டு....ஓட விட்டுறவ....நான் வரலைம்மா.. ஒரு நாளைக்கு நீ ஓடிப்பாரு... அப்புறம் தெரியும்.!