இஞ்சி

ஆன்ட்டி கொஞ்சம் இஞ்சி கிடைக்குமா?

இந்தாம்மா... இதுல அதிமதுரம்,அஸ்வகந்தா,மிளகு,துளசி,இஞ்சி... எல்லாமே இருக்கு..

அய்யோ... ஆன்ட்டி... நான் குருமா வைக்கிறதுக்கு இஞ்சிய கேட்டா... நீங்க என்னமோ... தேயிலையை குடுத்துக்கிட்டு அதிமதுரம்... அதுஇதுங்கிறீங்க..... இஞ்சி இல்லையாக்கும்.... அத சொல்ல வேண்டியதுதானே.....


?!!!!????!!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (19-Jun-18, 11:55 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 186

மேலே