திருச்சி மலைக்கோட்டை இரவு நேர நட்பு
மலை மேல்...
தென்றல் காற்று வீசும் இனிய
மாலை பொழுதில்
இன்பம் பொங்கும் நேரமோ
அமைதி நிலவும்
நிலாவின் அழகும் என்னை ஈர்க்க
தரையில் காணும் போது
குட்டி வெளிச்சங்கள் கொட்டிகிடக்க
குரங்கு போல மனமோ தாவ
இந்த இரவினில்
இத்தனை இன்பமோ
இனிய பொழுதாக அமைந்ததோ
நேரம் சீக்கிரம் சென்றாலும்
நேசிப்பவகளின் நெருக்கத்தில்
நட்பின் நினைவுகளில்...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
