நெருங்கி பழகிய பின் நீங்கியதேனோ

நெருக்கங்கள் அதிகமாகும் வரை
நீங்காமல் இருக்கும் நட்பே,
நெருங்கி பழகிய பின்
நினைவுகளை மட்டும் தந்து
இனிமை பொழுதுகளை மறந்து
நீங்கிய நியாயம் என்னவோ???

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (20-Jun-18, 2:20 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 1180

மேலே