ஏக்கம்

எனக்கு நீ
மணமாலை சூட்டமாட்டாய்
என்பது தெரியும் - என்
மரணத்தின் முதல்மாலையாவது
உன்னுடையதாக இருக்குமா?

எழுதியவர் : சோட்டு வேத (20-Jun-18, 3:50 pm)
Tanglish : aekkam
பார்வை : 181

மேலே