காதல்

தாமரை இலை மீது தண்ணீராய்
என்னோடு நீ இருந்தால்
போதும்........
பாரம் தாங்கும் தாயாய்
உன்னோடு நான் இருப்பேன்
வாழும் காலம் யாவும் !
தாமரை இலை மீது தண்ணீராய்
என்னோடு நீ இருந்தால்
போதும்........
பாரம் தாங்கும் தாயாய்
உன்னோடு நான் இருப்பேன்
வாழும் காலம் யாவும் !