விருப்பு முனை

என் வாழ்வின்
திருப்பு முனையும்
நீ தான்
என் வாழ்வின்
விருப்பு
முனையும்
நீ தான்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Jun-18, 11:28 pm)
Tanglish : viruppu munai
பார்வை : 43

மேலே